கத்தி முனையில் மிரட்டிய ரவுடி கைது-திருச்சி க்ரைம்
கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது.. திருச்சி பொன்மலைப்பட்டி மலை அடிவாரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 50 )இவர் கடந்த 2ந் தேதி பொன்மலை பூங்கா அருகில் சென்று கொண்டிருந்தார்.… Read More »கத்தி முனையில் மிரட்டிய ரவுடி கைது-திருச்சி க்ரைம்