தன்கர் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நேற்று திடீரென பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலம் கருதி ராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பினார். இன்று அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம்… Read More »தன்கர் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி