மாா்பிலும், முதுகிலும் குத்துகிறார் அன்புமணி- ராமதாஸ் உருக்கம்
பாமக நிறுவனர் ராமதாஸ்சுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கட்சி தலைமை பதவியில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று தைலாபுரம் தோட்டத்தில் பேட்டி அளித்த ராமதாஸ், அன்புமணி மீது சரமாரி குற்றச்சாட்டுகளை கூறினார். தொடர்ந்து… Read More »மாா்பிலும், முதுகிலும் குத்துகிறார் அன்புமணி- ராமதாஸ் உருக்கம்