தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் தவெக: ராயப்பேட்டையில் நாளை மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம்
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் நாளை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.… Read More »தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் தவெக: ராயப்பேட்டையில் நாளை மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம்


