Skip to content

ரிசல்ட்

2 மாதத்தில் குரூப்1 ரிசல்ட்- TNPSC தலைவர் பேட்டி

  • by Authour

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான  தோ்வு நேற்று நடந்தது.  அத்துடன் குரூப் 1 ஏவில் உள்ள  2 உதவி வனப்பாதுகாவலர் பணியிடத்துக்கும்… Read More »2 மாதத்தில் குரூப்1 ரிசல்ட்- TNPSC தலைவர் பேட்டி

குரூப் 1, 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் குரூப்2 மெயின் தேர்வு நடந்தது. 536 பணியிடங்களை நிரப்புதற்காக நடந்த இந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.  இது போல குரூப் 1 ல்… Read More »குரூப் 1, 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

10, 11ம் வகுப்பு ரிசல்ட் 16ல் வெளியாகிறது

https://youtu.be/tFqL8iOr0_0?si=pEniHAMCxdhV26ggதமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு  மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடந்தது. மொத்தம் 9 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி வெளியாகும்… Read More »10, 11ம் வகுப்பு ரிசல்ட் 16ல் வெளியாகிறது

சிபிஎஸ்சி 10, பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87பிசிஎஸ்சி பிளஸ்2 , 10ம் வகுப்பு தேர்வுகள் கடந்த   பிப் 15 முதல் ஏப்ரல் 4 வரை   நாடு முழுவதும் நடந்தது.  44 லட்சம் பேர் இந்த தேர்வு எழுதினர்.  இந்த தேர்வு முடிவுகள்… Read More »சிபிஎஸ்சி 10, பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு

குரூப் 2 ஏ ரிசல்ட் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார் பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு குரூப்-2,   2ஏ போட்டித்தேர்வுகள்  நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான… Read More »குரூப் 2 ஏ ரிசல்ட் வெளியீடு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தது- மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் கடந்த மாதம் (மார்ச்) 28-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தொடங்கியது.  இந்தத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தது- மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது: மே 19 ரிசல்ட்

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி தொடங்கி 25-ந்தேதியுடன் முடிவடைந்தது. அந்த தேர்வை  8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.  இன்று(வெள்ளிக்கிழமை) முதல் பிளஸ்-2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும்… Read More »பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது: மே 19 ரிசல்ட்

ஈரோடு கிழக்கு நாளை வாக்கு எண்ணிக்கை- காலை 9 மணி முதல் முடிவுகள் வெளியாகும்

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  5ம் தேதி  நடந்தது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 46 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீதம்… Read More »ஈரோடு கிழக்கு நாளை வாக்கு எண்ணிக்கை- காலை 9 மணி முதல் முடிவுகள் வெளியாகும்

சென்னை பிரஸ் கிளப் தேர்தல்….. நீதிக்கான கூட்டணி அமோக வெற்றி

  • by Authour

சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள சென்னை பிரஸ் கிளப்புக்கு (சென்னை பத்திரிகையாளர் மன்றம்) 1999ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு தேர்தல் நடத்தப்படாமல்  சில  குறிப்பிட்ட நபர்கள் பத்திரிகையாளர் மன்றத்தை… Read More »சென்னை பிரஸ் கிளப் தேர்தல்….. நீதிக்கான கூட்டணி அமோக வெற்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு முடிவுகள்

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐஏஎஸ் , ஐபிஎஸ்  தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான  பிரிலிமினரி  தேர்வு  ஜூன் 16ம் தேதி நடந்தது. இதில்  சுமார் 8 லட்சத்துக்கு அதிகமானோர் தேர்வு  எழுதினர்.  அவர்களில்  சுமார்… Read More »ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு முடிவுகள்

error: Content is protected !!