ரீல்ஸ் மோகத்தில் மனைவி: கழுத்தை நெரித்துகொன்ற கணவர்
டெல்லியின் நஜப்கார் பகுதியை சேர்ந்தவர் அமன் ( 35). இ-ரிக்சா ஓட்டுநர். பழைய ரோஷன்புரா பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். 9 மற்றும் 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர். அமனுடைய… Read More »ரீல்ஸ் மோகத்தில் மனைவி: கழுத்தை நெரித்துகொன்ற கணவர்