லாரிக்கு ரூ.1000 கட்டாய வசூல்…. கோவையில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்
கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் கட்டுமானப் பொருட்கள் ஏற்றி வரும் டிப்பர் லாரிகளை ஒரு கும்பல் வழி மறித்து, யூனிட்டுக்கு ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை சட்ட விரோத வசூலில் ஈடுபட்ட சம்பவம்… Read More »லாரிக்கு ரூ.1000 கட்டாய வசூல்…. கோவையில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்










