திருச்சி விமான நிலையத்தில் ரூ.9 கோடி கஞ்சா பறிமுதல்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து இலங்கை வழியாக திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது. திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பயணி வைத்திருந்த சூட்கேசை… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.9 கோடி கஞ்சா பறிமுதல்