ரோந்து பணியின்போது 2 ராணுவ வீரர்கள் மாயம்
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நங் கிராமத்தில் உள்ள கொடல் வனப்பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்றுமுன் தினம் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ராணுவ வீரர்கள் 2 பேர் ரோந்து குழுவில் இருந்து பிரிந்து… Read More »ரோந்து பணியின்போது 2 ராணுவ வீரர்கள் மாயம்