லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது
நாகப்பட்டினம் மாவட்டம், செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் கோபு (60), லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நாமக்கல் கருமாரி டிரான்ஸ்போர்ட் நிறுவன டேங்கர் லாரியில், கொச்சியிலிருந்து பெட்ரோலிய கேஸ் ஏற்றிக்கொண்டு… Read More »லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது







