கோவை….மின் சாதனங்களை திருடிய வடமாநில வாலிபர் போலீசாரிடம் ஒப்படைப்பு
கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் தொடர்ந்து மின்சார வயர்கள், மோட்டர்கள், இரும்பு கம்பிகள் போன்ற பொருள்கள் தொடர்ந்து திருடப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து தோட்டத்துக்குள் புகுந்து… Read More »கோவை….மின் சாதனங்களை திருடிய வடமாநில வாலிபர் போலீசாரிடம் ஒப்படைப்பு