ரயிலில் அடிப்பட்டு நர்சிங் மாணவர்-மாணவி பலி- பரிதாபம்
பெங்களூரு சிக்கபானவரா ரெயில் நிலையத்தின் அருகே இளம்பெண், வாலிபர் பிணமாக கிடந்தனர். அவர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 2… Read More »ரயிலில் அடிப்பட்டு நர்சிங் மாணவர்-மாணவி பலி- பரிதாபம்






