ஊருக்குள் புகுந்த காட்டுயானை
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெல்லியாம்பதி டீ எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் சில்லிக்கொம்பன் என்கிற காட்டுயானை நேற்று இரவு ஊருக்குள் புகுந்து அங்குள்ள ரேஷன் கடையை சூறையாட முயன்றது. இதனைப்பார்த்த அப்பகுதியிலுள்ள… Read More »ஊருக்குள் புகுந்த காட்டுயானை



