திருச்சியில் புதிய படிப்பகம் : துணை முதல்வர், உதயநிதி ஸ்டாலின் திறந்தார்
திருச்சி வரகனேரியில் ரூ.26.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரான்சிஸ் படிப்பக கட்டிடத்தை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதிஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,… Read More »திருச்சியில் புதிய படிப்பகம் : துணை முதல்வர், உதயநிதி ஸ்டாலின் திறந்தார்


