பெங்களூரு சென்ற விமானம் வாரணாசியில் அவசர தரையிறக்கம்
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்று நள்ளிரவு இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் மொத்தம் 216 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்து… Read More »பெங்களூரு சென்ற விமானம் வாரணாசியில் அவசர தரையிறக்கம்





