நடந்து சென்ற வாலிபரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது
அரியலூர் மாவட்டம், வெங்கனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் பழனிச்சாமி (37). இவர் ஒரு வேலை விஷயமாக திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தார் .அங்கு பஸ் நிலையம் அருகில் நடந்த… Read More »நடந்து சென்ற வாலிபரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது


