கால்பந்து போட்டிக்கு சென்று திரும்பும்போது விபத்து.. 2வாலிபர்கள் பலி
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடந்த கால்பந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பட்டுக்கோட்டையை சேர்ந்த சாமுவேல், நிஷாந்த் ஆகிய இருவரும் பட்டுக்கோட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இதேபோல் பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி… Read More »கால்பந்து போட்டிக்கு சென்று திரும்பும்போது விபத்து.. 2வாலிபர்கள் பலி