கோவையில் முட்புதரில் 24வயது வாலிபர் சடலம்… போலீஸ் விசாரணை
கோவை, போத்தனூர் செட்டிபாளையம் செல்லும் சாலையில், ஈஸ்வரன் நகர் பகுதியில் உள்ள முட்புதரில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்து உள்ளது. இதனை அப்பகுதிக்கு சென்றவர்கள் பார்த்தனர். இது குறித்து சுந்தராபுரம் காவல் துறையினருக்கு தகவல்… Read More »கோவையில் முட்புதரில் 24வயது வாலிபர் சடலம்… போலீஸ் விசாரணை