தல – தளபதிக்கு நடிகர் அருண் விஜய் வாழ்த்து..
கார் ரேஸில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கும், அரசியல் களத்தில் செயல்படும் நடிகர் விஜய்க்கும், நடிகர் அருண் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘ரெட்ட தல’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள… Read More »தல – தளபதிக்கு நடிகர் அருண் விஜய் வாழ்த்து..










