புதுகை மேயர் திலகவதி செந்தில்….. துணை மேயர்…. கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்
புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சி காலத்தில் 1912ம் ஆண்டு புதுக்கோட்டை நகராட்சியாக உருவானது. சுமார் 112 ஆண்டுகள் நகராட்சியாக இருந்த புதுக்கோட்டையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாநகராட்சியாக தரம் உயர்த்தி்அறிவித்து, … Read More »புதுகை மேயர் திலகவதி செந்தில்….. துணை மேயர்…. கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்