கரூர்- 2 காவலர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். இதில் 100க்கும்… Read More »கரூர்- 2 காவலர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்


