“ஜனநாயகன்” படத்தில் அந்நிய சக்திகள் நாட்டில் மதப் பிரச்சினை ஏற்படுத்துவதுபோல காட்சி?
ஜனநாயகன் படத்தில் அந்நிய சக்திகள் நாட்டில் பிரச்னை ஏற்படுத்துவது போலவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது போலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்ட புகார் தீவிரமானது, படத்தை திரையிடும் முன் இதுசம்பந்தமாக முழுமையாக ஆய்வு செய்ய… Read More »“ஜனநாயகன்” படத்தில் அந்நிய சக்திகள் நாட்டில் மதப் பிரச்சினை ஏற்படுத்துவதுபோல காட்சி?










