அரியலூர்-விபத்தில் மூளைச்சாவு-உடல் உறுப்பு தானம்-அரசு மரியாதை
https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpஅரியலூர் வட்டம் கருப்பூர் சேனாபதி ஊராட்சிக்குட்பட்ட கருவிடைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் கடந்த (29-04-2025) செவ்வாய்க்கிழமை அன்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானார். மேற்படி விபத்துக்குள்ளானவரை… Read More »அரியலூர்-விபத்தில் மூளைச்சாவு-உடல் உறுப்பு தானம்-அரசு மரியாதை