சிலிண்டர் தட்டுப்பாடு: விறகு மற்றும் மின்சார அடுப்புகள் பயன்படுத்த அமைச்சர் அறிவுறுத்தல்
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு: விறகு மற்றும் மின்சார அடுப்புகள் பயன்படுத்த அமைச்சர் அறிவுறுத்தல்


