Skip to content

விளக்கம்

ஏப்.16ல் தேர்தலா? ஆணையம் அளித்த விளக்கம்

  • by Authour

டில்லி யூனியன் பிரதேசத்தின் உதவி தலைமை தேர்தல் அதிகாரி மிசோ சமீபத்தில் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், ‘ஏப்ரல் 16-ம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கும். எனவே, தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொள்ள… Read More »ஏப்.16ல் தேர்தலா? ஆணையம் அளித்த விளக்கம்

பொன்முடி, மனைவிக்கு தண்டனை வழங்கப்பட்டது ஏன்? வழக்கறிஞர் இளங்கோ விளக்கம்

  • by Authour

சொத்து குவிப்பு வழக்கில்  பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது குறித்து  திமுக மூத்த வழக்கறிஞர்  என். ஆர். இளங்கோ எம்.பி, அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வழக்கு அதிமுக… Read More »பொன்முடி, மனைவிக்கு தண்டனை வழங்கப்பட்டது ஏன்? வழக்கறிஞர் இளங்கோ விளக்கம்

ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்தது என்ன? அறநிலையத்துறை விளக்கம்

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இன்று காலை  ஆந்திர பக்தர்களுக்கும், கோயில் செக்கியூரிட்டிகளுக்கும் ஏற்பட்ட மோதலில்  பக்தர்கள் தாக்கப்பட்டனர். இது  தொடர்பாக இருதரப்பினரும் போலீசில் புகார் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக  அறநிலையத்துறை  அதிகாரிகளிடம் கேட்டபோது, … Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்தது என்ன? அறநிலையத்துறை விளக்கம்

மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு… த்ரிஷா தரப்பு விளக்கம் கேட்டு காவல்துறை கடிதம்…

லியோ திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதேபோல்… Read More »மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு… த்ரிஷா தரப்பு விளக்கம் கேட்டு காவல்துறை கடிதம்…

ஆளுநர் மாளிகையின் ‘பொய்’ குற்றச்சாட்டுகள்… ஆதாரத்துடன் டிஜிபி விளக்கம்..

  • by Authour

பெட்ரோல் குண்டு வீசப்பட்டவிவகாரம் தொடர்பாக  தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி விளக்கமளித்துள்ளார். இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ரவுடியை போலீசார் பிடிக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு காவல்துறை… Read More »ஆளுநர் மாளிகையின் ‘பொய்’ குற்றச்சாட்டுகள்… ஆதாரத்துடன் டிஜிபி விளக்கம்..

ரஷிய அதிபர் புதினுக்கு என்ன ஆச்சு? அரசு அதிகாரி விளக்கம்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தீவிர உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல்கள்  பரவியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிபர் புதின் உடல்நலக் குறைவுக்கு ஆளானதுடன், தரையில் கிடக்கிறார் என்றும், சுற்றுமுற்றும் பார்த்தபடி காணப்பட்டார்… Read More »ரஷிய அதிபர் புதினுக்கு என்ன ஆச்சு? அரசு அதிகாரி விளக்கம்

காய்கறிகள் பயிரிடுவதால் கிடைக்கும் லாபம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்..

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சியை தன்னிறைவு பேரூராட்சியாக மாற்றுவதற்கு மலேசிய தொழிலதிபர் பிரகதீஸ்குமார் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார். ஏற்கனவே தன் சொந்த நிதியிலிருந்து 13 கோடி ரூபாயை ஊரின் வளர்ச்சிக்காக அளிக்க முன்வந்த நிலையில்… Read More »காய்கறிகள் பயிரிடுவதால் கிடைக்கும் லாபம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்..

மணிப்பூர் கொடூரம்..ட்விட்டரிடம் விளக்கம் கோரியது மத்திய அரசு

மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், குகி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை மொய்தி சமூகத்தை சேர்ந்த சிலர் நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அதிர்ச்சியை… Read More »மணிப்பூர் கொடூரம்..ட்விட்டரிடம் விளக்கம் கோரியது மத்திய அரசு

டிஐஜி தற்கொலை ஏன்? டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

கோவை சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் முதல் பதவி வகித்து வந்தவர் விஜயகுமார். இவர் இன்று காலையில் தனது வீட்டில் இருந்த நிலையில் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது… Read More »டிஐஜி தற்கொலை ஏன்? டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு… விளக்கம் இல்லை என கவர்னர் கடிதம்..

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக கவர்னர்ஆர்.என். ரவிக்கு… Read More »அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு… விளக்கம் இல்லை என கவர்னர் கடிதம்..

error: Content is protected !!