தஞ்சையில் 15-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி..
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், 15 ஆவது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பேராவூரணி புதிய பேருந்து நிலையம் தொடங்கி, வட்டாட்சியர் அலுவலகம் வரை, பேராவூரணி அரசு கலை அறிவியல்… Read More »தஞ்சையில் 15-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி..