ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.… Read More »ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?