அரிவாளுடன் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் 6 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள அம்பலச்சேரியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் (34). இவரும் இவரது நண்பர்களும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் இருப்பது போன்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதனையடுத்து மாவட்ட எஸ்.பி.… Read More »அரிவாளுடன் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் 6 பேர் கைது