வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள மகதுனியா தொடக்கப் பள்ளிக்கு அருகே உள்ள ஒரு பழைய வீட்டை இடிக்கும் பணி இன்று நடைபெற்று வந்தது. அந்த பணியில் ஏர்வாடியை சேர்ந்த ரவி என்பவர் ஈடுபட்டு… Read More »வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி