ரம்யா கிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
தலைநகர் டெல்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின் நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, அபிராமபுரத்தில் உள்ள நடிகை ரம்யாகிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை டி.ஜி.பி… Read More »ரம்யா கிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்





