காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு.. திருச்சி சிவா வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது
திமுக துணைப் பொதுச் செயலாளரும், மேல் சபை எம்பியுமான திருச்சி சிவா பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ்… Read More »காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு.. திருச்சி சிவா வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது