வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியார்- முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது… மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு, ‘தமிழ்நாடு போராடும்’ என அன்றே காட்டிய வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களும், வீரபாண்டிய… Read More »வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியார்- முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து


