மகனை முத்தமிடுவதில் தகராறு: மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் கைது
கேரள மாநிலம் பாலக்காடு அருகே பல் துலக்காமல் குழந்தையை முத்தமிட வேண்டாம் என்று கூறிய மனைவியை கணவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மண்ணார்காடு… Read More »மகனை முத்தமிடுவதில் தகராறு: மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் கைது










