வெப் சீரிஸ் பார்த்து மாணவி கடத்தல்… தெறித்த தோட்டா… போலீசார் அதிரடி
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கோட்வாலி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில், மாணவியை கடத்தி வைத்திருப்பதாகவும்… Read More »வெப் சீரிஸ் பார்த்து மாணவி கடத்தல்… தெறித்த தோட்டா… போலீசார் அதிரடி


