என்.டி.ஏ. கூட்டணியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி…பிரதமர் மோடி பெருமிதம்…
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பம் முதலே என்.டி.ஏ. கூட்டணி முன்னிலையில் இருந்து வந்தது. பெரும்பான்மைக்கு அதிகான இடங்களை கைப்பற்றி பீகாரில் மீண்டும் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி… Read More »என்.டி.ஏ. கூட்டணியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி…பிரதமர் மோடி பெருமிதம்…










