வேளாங்கண்ணியில் மணமகளை கடத்திய குடும்பத்தினர் கைது
வேளாங்கண்ணியில் மதம் மாறி மணம் முடித்ததால் மணமகனை வெட்டிவிட்டு மணமகளை கடத்திய குடும்பம் கைதாகியுள்ளனர். பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணி வந்து ராகுல்- கீர்த்தனா திருமணம் செய்துள்ளனர். மணமகன் ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினரை சரமாரி… Read More »வேளாங்கண்ணியில் மணமகளை கடத்திய குடும்பத்தினர் கைது










