திருவாரூரில் 9ம் தேதி முதல்வா் ஸ்டாலின் களஆய்வு
முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து களஆய்வு நடத்தி வருகிறார். அத்துடன் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகிறார். அதன்படி வரும் 9, 10ம் தேதிகளில் திருவாரூர்… Read More »திருவாரூரில் 9ம் தேதி முதல்வா் ஸ்டாலின் களஆய்வு