மெக்சிகோ- ரயில் தடம் புரண்டு கவிழ்ந்து விபத்து-13 பேர் பலி
தெற்கு மெக்சிகோவின் ஓக்ஸாக்காவில் ரயில் தடம் புரண்டதில் 13 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் தெற்கு மாகாணமான ஓக்ஸாக்கா வழியாக 241 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த இன்டர்ஓசியானிக் ரயில் நிஸாண்டா நகரம் அருகே தடம்புரண்டு… Read More »மெக்சிகோ- ரயில் தடம் புரண்டு கவிழ்ந்து விபத்து-13 பேர் பலி




