2வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்திய சாதனை நாயகன் கில்
இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் ஆட இங்கிலாந்து சென்றுள்ளது. லீட்ஸ் நகரில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட், பர்மிங்காம் நகரில் நடந்தது. முதலில் ஆடிய இந்தியா,… Read More »2வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்திய சாதனை நாயகன் கில்