ஈரான் குண்டு வீச்சு- கப்பல் தீப்பற்றி இந்தியர்கள் 2 பேர் பலி
ஈரான் குண்டு வீச்சில் கப்பல் தீப்பற்றியதில் காணமல்போன இந்தியர்கள் இருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை அருகே ஸ்கைலைட் கப்பல் மீது மார்ச் ஒன்றாம் தேதி ஈரான் குண்டு வீசியது. கப்பல் தீப்பற்றி எரிந்ததில்… Read More »ஈரான் குண்டு வீச்சு- கப்பல் தீப்பற்றி இந்தியர்கள் 2 பேர் பலி









