2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை தர உள்ளார். புதிய ஆட்சியர் அலுவலகம் திறப்பு உட்பட, அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்துகொள்ள உள்ளார்.இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்… Read More »2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை





