அமெரிக்காவில் துப்பாக்கி சூடு… 3 காவல் அதிகாரிகள் உயிரிழப்பு… 2 பேர் காயம்…
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 காவல் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா: பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 காவல் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 2 பேர் காயம் அடைந்துள்ளனர். பென்சில்வேனியாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.





