தூத்துக்குடி….. கடலில் குளித்த 2 பெண்கள் பலி….3 பேர் மருத்துவமனையில் அனுமதி….
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்த விழாவுக்காக மதுரையில் வசிக்கும் பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த பலர் குடும்பத்தோடு வந்திருந்தனர்.… Read More »தூத்துக்குடி….. கடலில் குளித்த 2 பெண்கள் பலி….3 பேர் மருத்துவமனையில் அனுமதி….