சென்னையில் திடீர் கனமழை-தரையிறங்க முடியாமல் திருச்சி வந்து சென்ற 2 விமானங்கள்
சென்னையில் திடீர் மழை, காற்று காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல் 2 விமானங்கள் திருச்சி வந்து பின்னர் புறப்பட்டுச் சென்றன. தமிழகத்தில் அக்கினி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. பொதுவாகவே… Read More »சென்னையில் திடீர் கனமழை-தரையிறங்க முடியாமல் திருச்சி வந்து சென்ற 2 விமானங்கள்