மும்பை விமான நிலையம்…ரூ. 53 கோடி மதிப்புள்ள தங்கம், போதைபொருள் பறிமுதல்…20 பேர் கைது
மராட்டிய மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள், தங்கம் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மும்பை விமான நிலையத்தில் கடந்த 7 நாட்களில் வெளிநாடுகளில்… Read More »மும்பை விமான நிலையம்…ரூ. 53 கோடி மதிப்புள்ள தங்கம், போதைபொருள் பறிமுதல்…20 பேர் கைது


