நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது..
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மேல்நிலவூர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய… Read More »நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது..