நிலத்தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொலை
நிலத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உறவினர்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், கினோஜ்கர் மாவட்டம், நிலிஜிஹரன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர சோரன்.… Read More »நிலத்தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொலை


