மயிலாடுதுறை அருகே கதண்டுகள் கடித்து 30 பேர் காயம்…
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த கொற்கை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது குழந்தைகளுக்கு காது குத்துவதற்காக நேற்று மதியம் கொற்கை மாரியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தபோது, அம்மனுக்கு படையல் இடுவதற்காக அங்குள்ள ஆலமரத்தடியில் அடுப்பில் நெருப்பு… Read More »மயிலாடுதுறை அருகே கதண்டுகள் கடித்து 30 பேர் காயம்…