33 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடம் மாற்றம்
தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது. காலியாக இருந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு ஆர்.சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் எஸ்பியாக எஸ்.விமலா, வேலூர் எஸ்பியாக… Read More »33 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடம் மாற்றம்