உணவில் விஷம்- 5வயது குழந்தை பலி- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சீரியஸ்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பி.முதுகானப்பள்ளி கிராமத்தில் பெங்களூரை சேர்ந்த ஜெய்பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் பீகாரைச் சேர்ந்தவர்கள் ஒரே குடும்பத்தினர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.… Read More »உணவில் விஷம்- 5வயது குழந்தை பலி- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சீரியஸ்


